Surya Namaskaram – Yoga Education

Yoga Education

சூரிய நமஸ்காரம் (Surya Namaskaram)

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தை அதிக வேகத்தில் செய்யப்படும் போது, உடல் எடையைக் குறைக்கலாம். இந்த உடற்பயிற்சி செய்வது உடலில் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும், நல்ல தோரணையைத் தரவும் உதவுகிறது.

சூரிய நமஸ்காரமத்தின் பயன்கள்

  • இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. …
  • சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. …
  • மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
  • பசியின்மை பறந்தோடுகின்றன.

 

Scroll to Top