Neuromuscular Breathing Exercises – Yoga Education

Yoga Education

நரம்பு - தசைநார் மூச்சுப் பயிற்சி (Nero Muscular Breathing Exercise)

நரம்பு – தசைநார் மூச்சுப் பயிற்சி பலன்கள்

  • நுரையீரல் நன்கு முழுவதுமாக விரிவடைந்து ஒவ்வொரு சிற்றறைகள் எல்லாம் காற்று புகுந்து அதனை இயக்கம் சுறுசுறுபடைகிறது.
  • போதுமான அளவு பிராண வாயு உடலின் எல்லா செல்களுக்கும் கிடைக்கிறது. இரத்தம் சுத்தம் ஆகிறது. உயிர் சக்தி பெருகுகிறது.
  • நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்பட்டு, மறதி, சோம்பல் நீங்க உதவுகிறது
  • ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடித்தல், சைனஸ் (Sinus) தொந்தரவு, தலைவலி, மனநோய் (Psychic Disorders), கால், கை வலிப்பு (Epilepsy) மற்றும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட பிற நோய்களும் நீங்க உதவுகிறது.
  • மாணவர்களுக்குப் பாடங்கள் படிப்பதில்,
  • கிரகிக்கும் திறன்,
  • பதிவு செய்து கொள்ளும் திறன்,
  • நினைவு கூறும் திறன்,

ஆகியவை அதிகரித்து, படிப்பது எளிதாகி, தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கூடுகிறது.  மாணவர்களிடத்தில் ஒழுக்கம் மேம்பாடு உருவாக உதவுகிறது.

Scroll to Top