Maharasana Exercises – Yoga Education

Yoga Education

மகராசனம் (Makarasana 1 & 2)

மகராசனம் பலன்கள்

  • சுரப்பிகளின் இயக்கம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
  • நீரிழிவு நோய், கீழ்வாதம், நரம்பு வலி, இரத்த அழுத்தம், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலியன குணமாக உதவுகின்றன.
  • உழைச்சதை குறைகிறது. உடல் உறுதி படுகிறது. தொப்பை குறைகிறது.
  • முதுகெலும்பு கீழிருந்து படிப்படியாக முறுக்குவது போல அசைக்கப்படுவதனால், முதுகெலும்பும், தண்டுவடப் பகுதிகளும் வலுவடைகின்றன.உடல் இளமையாக இருக்க உதவுகிறது.
  • முதுகெலும்பிலிருந்து உடல் முழுவதும் செல்லும் நரம்பு மண்டலம் வலுப்பெற்று சீராகிறது.
  • கால்களும், வயிற்றுப் பகுதிகளும் பலம் பெறுகின்றன.
  • பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சீராக உதவுகிறது நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சீரடைவதால், கருப்பைக் கோளாறுகள் நீங்க உதவுகிறது.
  • உடல் சோர்வு நீங்கி, உடலில் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் நாள் முழுவதும் நிலைத்திருக்கிறது.
Scroll to Top