Acupressure Exercises – Yoga Education

Yoga Education

அக்கு பிரஷர் பயிற்சி (Acu-Pressure Exercises)

அக்கு பிரஷர் பயிற்சி பலன்கள்

  • இரத்தப் பயிற்சியினால் உடலில் உள்ள மின் ஓட்டம் சீரமைகிறது. உடலில் மின் ஓட்டத் தடை இருந்தாலும் நீங்கி விடுகிறது.
  • இதய நோய்க்கு சிறந்த காப்பு முறை இது. அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.
  • நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தி சீராக இயங்க செய்கிறது.
  • நரம்புகளின் முறுக்குத் தன்மையை குறைக்கிறது.
  • நல்ல உறக்கம் வருகிறது. தொடர்ந்து செய்து வரத் தூக்கமின்மை நீங்க உதவுகிறது.
Scroll to Top