Agna Thavam – Yoga Education

Yoga Education

ஆகின தவம் (Agna Thavam)

க்கினை தவம்:

மூலாதாரத்தில் இருந்து உயிரை எழுப்பிப் புருவ மையத்திற்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது. ஆக்கினையில் தவம் ஏற்றுவதால் பிட்யூட்டரி சுரப்பி நன்கு வேலை செய்கிறது.

ஆக்கினை தவத்தின் பயன்கள்

  • பொருள் கவர்ச்சி நீங்கும்.
  • தன்னிலை விளக்கம் கிடைக்க வழி திறக்கும்.
  • விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கும்.
  • ஆசை அளவோடு நிற்கும்; பேராசையாக விரியாமல் தடுக்கப்படும்.
  • விளைவறிந்து செயல்படும்; அயராவிழிப்பு நிலை கிடைக்கும்.
  • புறமனதிற்கு நுட்பமும் வேகமும் பெருகும்.
  • புலன்களை அறிவின் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
  • முரட்டு வைராக்கியம், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடுஞ்சினம் ஆகியவை இன்றி, இயல்பாகவே புலன்கள் அடங்கி போகும்.

ஆக்கினை தவத்தைப் பருவ வயது வந்த ஆண், பெண் இருபாலரும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

Scroll to Top