Eye Exercises – Yoga Education

Yoga Education

கண் பயிற்சி (Eye Exercises)

கண் பயிற்சி பலன்கள்

  • கண்மணி என்னும் பாப்பாவை சுற்றியுள்ள தசைகளை பயிற்சி இயங்கச் செய்வதால் கண்ணில் உள்ள லென்ஸ் இன் வடிவம் சீர் ஆகிறது இதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கிறது.
  • தொடர்ந்து செய்து வந்தால் கண்ணாடி போட்டு கொள்பவர்களுக்கு கூட அது தேவையில்லாமல் போய்விடும்.
  • கண் நோய்கள் வலி எரிச்சல் வராமல் தடுத்து குணப்படுத்த உதவுகிறது.
Scroll to Top