HAND EXERCISES – Yoga Education

Yoga Education

கை பயிற்சி(HAND EXERCISES)

கை பயிற்சி பலன்கள்:

  • கைகளும், தோள்களும் பலம் அடைகின்றன.
  • கீழ்வாதம், உறங்கும் போது மேல் உறுப்புகள் மறுத்து போதல் இவை குணமாக உதவுகின்றன.
  • நுரையீரல்கள் சீராக வேலை செய்ய உதவுகின்றது. வாத நோய்கள் கட்டுப்படும்.
  • தோள்பட்டை வலி, முழங்கால் வலி குணமடைய உதவுகின்றன.
  • இடுப்பு பிடிப்பு குணமாக உதவுகின்றன. மூட்டுகளில் உள்ள வலி குணமாக உதவுகின்றன. மூட்டு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
  • மூளை, சுரப்பிகள், நரம்பு மண்டல இயக்கம் சுறுசுறுப்படைகின்றன.
Scroll to Top