Kapalapati Exercises – Yoga Education

Yoga Education

கபாலபதி பயிற்சி (Kapalapathy Exercises)

கபாலபதி பயிற்சி பலன்கள்

  • சைனஸ் தொந்தரவுகள் நீங்க உதவுகிறது.
  • ஈஸினோபீலியா நோய் நீங்க உதவுகிறது.
  • மூச்சுக் குழல் மற்றும் நுரையீரல்களில் படிந்து இருக்கக்கூடிய தூசி முதலிய வேற்றுப்பொருள்கள் வெளியேறுகின்றன.
  • உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு வருகிறது.
  • மூளைக்கு இரத்தம் நன்கு பாய்கிறது.
Scroll to Top