Kayakalpa Exercises – Yoga Education

Yoga Education

காயகல்ப பயிற்சி (Kayakalpa Yoga)

காயகல்ப பயிற்சியின் பயன்கள்

  • நோயில்லாமல் வாழலாம், இளமையோடு இருக்கலாம், முதுமையை தவிர்க்கலாம், மரணத்தை தள்ளிப் போடலாம்.
  • உடல் நலமும், மன வளமும் நன்றாக இருக்கும்.
  • இளமையிலேயே துறவு கொள்ளும் மற்றும் பொதுத் தொண்டில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் கருப்பையும் உடல் நலத்தையும் காத்துக் கொள்ள இந்த பயிற்சி ஒரு வரப் பிரசாதம் ஆகும்
  • நாளுக்கு நாள் அறிவு மேலோங்கி மெய்ப்பொருள் விளக்கம் ஏற்படும்..
  • நீண்ட காலமாக நிலவி வரும் நோய்கள் படிப்படியாக குணமடையும்.
  • உடல் நலமும் அறிவு வளமும் உடைய குழந்தைகள் உண்டாவார்கள்.
  • பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு நீங்கும்.
  • நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • குறிப்பு:
  • காயகல்ப பயிற்சியை நேரடியாக முறையாக தகுதி வாய்ந்த மனவளக்கலை ஆசிரியர் மூலமாக தான் கற்றுப் பயில வேண்டும்.
Scroll to Top