LEG EXERCISES – Yoga Education

Yoga Education

கால் பயிற்சி (LEG EXERCISES)

கால் பயிற்சி பலன்கள்:

  • கால்கள் பலம் பெறுகின்றன.
  • வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீரடைகிறது.
  • கீழ்வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி இவை குணமடைய உதவுவதுடன், வராமல் தடுக்கப்படும்.
  • முதுகெலும்பை வருடி விடுவதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் ஊக்கி விடப்பட்டு, மூத்திரக்காய் மற்றும் அடி வயிற்றுப் பகுதியின் இயக்கம் நன்கு அமைகிறது.
  • உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாச பைகள், குடல், மூளை சுரப்பிகள் போன்றவற்றுடன் (நரம்பு மூலம்)பாதங்களுக்கு தொடர்புள்ளன. பாதங்கள் மற்றும் கால் விரல்கள் அழுத்தப்படுவதால் (அவற்றின் இயக்கம் நரம்புகள் மூலம் ஊக்கி விடப்பட்டு) நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யப்படுகிறது.
Scroll to Top