Play Video மூலாதாரத்தில் இருந்து உயிரை எழுப்பிப் புருவ மையத்திற்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது. ஆக்கினையில் தவம் ஏற்றுவதால் பிட்யூட்டரி சுரப்பி நன்கு வேலை செய்கிறது. Play Video மேலே புருவ மையத்திற்குச் சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்குக் கொண்டு வருவது. உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நன்கு இயக்கம் பெறுகிறது.