Relaxing the body Exercises – Yoga Education

Yoga Education

உடம்பை தளர்த்துதல் (Relaxation)

உடம்பை தளர்த்துதல் பலன்கள்

  • ஓய்வு தரும் பயிற்சியினால் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.
  • ஒழுங்காக தொடர்ந்து பயின்றால் இதய பாதிப்பு நேராமல் தடுக்கிறது.
  • உடலிலும், மனதிலும் ஏற்படும் அழுத்தம் குறைந்து அமைதி உண்டாகிறது.
  • உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.
Scroll to Top