Thuriya Thavam – Yoga Education

Yoga Education

துரிய தவம் (Thuriya Thavam)

துரியதவம்:

உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நன்கு இயக்கம் பெறுகிறது.

துரிய தவத்தின் பயன்கள்

  • ஆன்மா தனது பலிச்செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரிய நிலை தவமாகும்.
  • துரிய நிலை தவம் நடு மனதில் நின்று ஆற்றப்படுவதால், அறிவு நடுமனதை வெற்றி கொள்கிறது. எனவே, மனதின் விரியும் தன்மை இந்தத் தவத்தால் கூடுகிறது.
  • நாம் என்னும் உயரிய எண்ணம் பலபேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்.
  • நாம் கொடுக்கும் சங்கர்ப்பங்களும், வாழ்த்துக்களும் நன்கு செயல்படும்.
  • மனதிற்கு வேகமும், நுட்பமும், எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலையும் கிடைக்கும்.
  • எண்ணத்தை ஆராயவும், அகத்தாய்வு ( Introspection) செய்யவும், கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துரிய நிலை தவம் பெரிதும் துணையாக இருக்கும்.
  • பிராரப்த கர்மாவில் ( தன்வினை) இருந்து விடுவிக்கிறது.
  • உள்ளக் களங்கமும் உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது.
Scroll to Top